குழந்தைகள் பாலியல் ரீதியான தொல்லைகளை சந்திக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது எப்படி?

Loading… குழந்தைகளிடம் இதமாகப் பேசி பிரச்சனையைத் தெரிந்து கொள்ள வேண்டும். தங்கள் பிரச்சனையைச் சூசகமாக வெளிப்படுத்துவார்கள். இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் 4 குழந்தைகள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே ஒழியக் குறைந்தபாடில்லை. பச்சிளம் குழந்தை முதல் வளர்ந்த குழந்தைகள் வரை பலர் இந்த அத்துமீறல்களால் பெரிதும் பாதிப்படைகின்றனர். இனி பெற்றோர்கள் விழித்து உஷாராகிவிட வேண்டும். அந்த வகையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு … Continue reading குழந்தைகள் பாலியல் ரீதியான தொல்லைகளை சந்திக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது எப்படி?